மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இதற்கான நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.
(Visited 1 times, 1 visits today)