ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையை குறிவைத்து தாக்குதல்!
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் பிரதான மௌல்ஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வழங்கிய Storm Shadow ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)





