சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் “தாக்கப்பட்டது” என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் டெஹ்ரானின் கூட்டாளியான பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சியை அறிவித்ததைத் தொடர்ந்து டமாஸ்கஸில் தாக்குதல் நடந்துள்ளது.
தூதரக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் கிளர்ச்சிப் படைகள் இருப்பதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)