பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க கோரி நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே கூடி மக்கள் போராட்டம்
அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே கூடி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க எதிர்ப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்ப்பாளர்கள் அமைதியாக அமர்ந்து இருந்ததுடன் பலர் காஸாவில் வைக்கப்பட்டிருந்த உறவினர்களின் படங்களைப் பிடித்தவாறு இருந்துள்ளனர்.
ஹாரெட்ஸின் கூற்றுப்படி, நெதன்யாகுவின் வீட்டிற்கு 100 மீட்டர் தொலைவில், நுழைவாயிலில் உள்ள பாதுகாப்புச் சாவடி வரை எதிர்ப்பாளர்களை போலீஸ் அணுக அனுமதித்தது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.





