செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் சூப்பர் 4 சுற்று போட்டிகளை பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகளை 1000 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அந்தவகையில், செப்டம்பர் 9, 12, 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தின் Lower Block C மற்றும் D பிரிவுக்கான டிக்கெட்டுகளை 1000 ரூபாய்க்கு வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!