துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப் தோற்றத்தை வரைந்த ஓவியர் – பரிசாக வழங்கிய புட்டின்

தேர்தல் நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப் தோற்றத்தை ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப் தனது கையை உயர்த்தி நின்றதை ஓவியமாக ரஷ்ய கலைஞர் ஒருவர் வரைந்துள்ளார்.
தனது ஓவியம் ரஷ்ய ஜனாதிபதி புதின் மூலம் டிரம்புக்கு பரிசாக அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஓவியத்தை சிறிது காலத்திற்கு வைத்திருக்க விரும்புவதாக சிலர் அணுகி இலவசமாக பெற்றுச் சென்றாக ஓவியக் கலைஞர் கூறினார்.
ஊடகம் மூலமே அமெரிக்க தூதரகம் வாயிலாக டிரம்புக்கு ஓவியம் வழங்கப்பட்டதை தெரிந்து கொண்டதாக கூறினார்.
(Visited 2 times, 2 visits today)