பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை!
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.





