இலங்கை : புதிய அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் நியமனம்!
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (19) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மேற்படி நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.
01. ஜி.பி.சபுதந்திரி – பிரதமரின் செயலாளர்
02. டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர்
03. சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
04. கே. எம். எம் சிறிவர்தன – நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
05. ஜே. எம் திலகா ஜயசுந்தர – கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு
06. ஏ. எம். பி. எம். பி அத்தபத்து – புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு
07. பி. கே பிரபாத் சந்திரகீர்த்தி – தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு
08. எச். எஸ்.எஸ்.துய்யகொன்னா – பாதுகாப்பு அமைச்சு
09. டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு
10. யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு
11. பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால – எரிசக்தி அமைச்சு
12. எஸ். ஆலோக பண்டார – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
13. எஸ். எம் பியதிஸ்ஸ – தொழிலாளர் அமைச்சு
14. ஏ. விமலேந்திரராஜா – வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
15. டி. பி. விக்கிரமசிங்க – விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
16. கே. எம். ஜி. எஸ். என் களுவெவ – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
17. ஏ. எச். எம். யு அருண பண்டார – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு
18. அருணி ரணராஜா – வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை