சாம்சங்கை வீழ்த்தி முதலிடம் பிடித்தது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளராக மாறியுள்ளது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய சர்வதேச தரவுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஐந்தில் ஒன்றுக்கு மேற்பட்டவை ஆப்பிள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டவை.
இருப்பினும், சாம்சங் உலகின் ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)