இலங்கையின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்க தயாராகும் அனுர

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 17 times, 1 visits today)