WhatsAppஇல் அறிமுகமாகிய மற்றுமொரு புதிய வசதி

வகையில் தற்போது வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ, வீடியோக்களுக்கு வேகமாக ரியாக்ட் செய்யும் வகையில் புது அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.
தற்போது போட்டோ, வீடியோக்களுக்கு long press செய்து ரியாக்ட் செய்து வரும் நிலையில் இதை மேலும் எளிமையாக்க வாட்ஸ்அப் புது வசதியை அறிமுகம் செய்கிறது.
புதிய அம்சத்தில், வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ, வீடியோக்ககளை பார்க்கும் போது ரிப்ளை என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும், அதன் மூலம் நேரடியாக டெக்ஸ்ட் செய்யலாம்.
அதோடு அதன் அருகிலேயே உள்ள இமேஜிகளைப் பயன்படுத்தி ரியாக்டும் செய்யலாம்.
இந்த புதிய அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(Visited 14 times, 1 visits today)