ஐரோப்பா

போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் தேர்தல் வெளியான முக்கிய அறிவிப்பு

ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவையானது மார்ச் 13ஆம் திகதி அதிபர் தேர்தல் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜெனடி ஜியுகனோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய சட்டத்தின்படி, வாக்கெடுப்புக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தின் மேல் சபை சரியான திகதியை அறிவிக்க வேண்டும். தேர்தல் நாள் பரவலாக மார்ச் 17 என்று கருதப்படுகிறது.

ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் , மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து இன்னும் கூறவில்லை, இருப்பினும் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!