புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று (03.10) அறிவித்தார்.
அதன்படி, நாடு முழுவதும் 2,888 மையங்களில் பரீட்சை நடைபெறும் என எச்.ஜே.எம்.அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)





