அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய அப்டேட்களுடன் Android 15… வெளியான சிறப்பம்சங்கள்

உலகின் பலரது கைகளிலும் தவழும் ஸ்மார்ட்போன்களை இயக்குவது Android. இதன் புதிய அப்டேட்களுடன் அடுத்த வெர்ஷனான Android 15 வெளியாகியுள்ளது.

இதில் பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக Private Space என்ற வசதியின் மூலம் ரகசியமாக ஒரு சில அப்ளிகேஷன்களை மறைத்து வைத்துக்கொள்ள முடியும். அதேபோல், Archive ஆப்ஸ் என்ற வசதி மூலம் அடிக்கடி தேவைப்படாத செயலிகளை, டேட்டா அழியாமல், அப்ளிகேஷனை மட்டும் Archive செய்து கொள்ளலாம்.

முக்கியமாக THEFT PRODUCTION என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனை திருடும்போது, அதனை கண்டறிந்து செல்போன் தானே லாக் ஆகிவிடும்.

அத்துடன் Split Screen செய்து பயன்படுத்தும் செயலிகளை ஒரே கிளிக்கில் பயன்படுத்தும் வகையிலும் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதைத்தவிர ADAPTIVE VIBRATION, DEFAULT WALLET APP, AUTOMATIC BLUETOOTH ON உள்ளிட்ட வசதிகள் புதிதாக அறிமுகமாகியுள்ளன. User Interface Design- இல் உள்ள VOLUME CONTROL, WALLPAPER, WIDGET SCREEN ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

See also  மீண்டும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் அப்பல்லோ திட்டம்!

தற்போது பிக்சல் போன்களுக்கு மட்டும் வெளியாகியுள்ள ஆன்ட்ராய்ட் 15, விரைவில் மற்ற நிறுவன போன்களுக்கும் வர உள்ளது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content