இலங்கை

கொழும்பு மட்டக்குளி வழியாக பயணிப்போருக்கு ஓர் அறிவுறுத்தல்!

கொழும்பு, மட்டக்குளி – சீம மலகய  பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில், பயணிக்கும் 145 பேருந்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்குளிய பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இரண்டு பேரூந்து சேவைகளை ஒன்றிணைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்குளிக்கும் சீம மாலகவுக்கும் இடையில் சேவையாற்றும் பேருந்தின் ஊழியர் ஒருவர் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

145 வழித்தடத்தில் எந்தப் பேருந்தும் ஓடவில்லை எனவும் 260, 155 ஓடாததற்குக் காரணம், ஒன்றாக ஓடுவதாக ஒரு கதை. இதற்கு தீர்வு காணும் வரை ஓட மாட்டோம். எனவும் தெரிவித்துள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்