காதலியை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க நபர்
நியூயார்க்கைச் சேர்ந்த ஒருவர் தனது காதலியை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புஷ்விக், நிக்கர்பாக்கர் அவென்யூ அருகே ஜெபர்சன் அவென்யூவில்இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.
41 வயதான அந்த நபர் கத்திக் கொண்டிருந்த தனது 32 வயது காதலியை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, பின்னர் தனது வீட்டிற்கு வெளியே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
(Visited 32 times, 1 visits today)




