ஐரோப்பா

அமெரிக்கா பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்!

இஸ்ரேல் – காசா மோதலில் வாஷிங்டன் ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க பிரதிநிதி ஆண்டனி பிளிங்கனுடனான தொலைப்பேசி உரையாடலின்போது அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது மேலும் பேசிய அவர், “அமெரிக்கா நடைமுறையில் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும். விரைவில் ஒரு அரசியல் தீர்வுக்கான பாதையை கண்டறிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்