முதல் பெண் ஜனாதிபதிக்கு அமெரிக்கா முற்றிலும் தயார் – கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ், அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுக்க “முற்றிலும்” தயாராக இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நாளுக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் அனைத்து மாநிலங்களிலும் பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
தேசிய தொலைக்காட்சியில் பேசிய ஹாரிஸ், அமெரிக்கா தனது முதல் பெண் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கத் தயாரா என்று கேட்டபோது “முற்றிலும்” தயார் என்று பதிலளித்தார்.
“டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அணுகுமுறையால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
(Visited 2 times, 1 visits today)