66000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கிய அமெரிக்கா!
கிட்டத்தட்ட 66,000 இந்திய குடிமக்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சமூக ஆய்வு தரவு அறிக்கையின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2022ல் 65,960 இந்தியர்கள் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
அந்த ஆண்டு 46 மில்லியன் வெளிநாட்டினர் அமெரிக்காவில் வாழ்ந்தனர், மொத்த அமெரிக்க மக்கள் தொகையான 333 மில்லியனில் 14 வீதமானோர் இந்தியர்களாவர்.
(Visited 12 times, 1 visits today)





