ராஜபக்ஷக்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள்!!! மார்வின் சில்வா

ராஜபக்ஷக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மார்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
திருட்டு, மோசடி மற்றும் ஊழல் மூலம் சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்கள் அனைவரும் நாட்டை விட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)