இலங்கை

நீதியும் ஒழுக்கமும் நிறைந்த தேசத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பேராயர்!

நீதியும் ஒழுக்கமும் நிறைந்த தேசத்தை உருவாக்க மஞ்சள் அங்கி, வெள்ளை அங்கி உட்பட அனைத்து மத நாகர்களும் ஒன்றிணைய வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பல்வேறு மதங்களைப் பின்பற்றுவதாக அவர்கள் கூறினாலும் அது பொய் என்றும் இந்நாட்டில் சமூகம் பாவமாகிவிட்டதாகவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர்களைப் பெற்றால் எந்த ஊழல் செயலையும் செய்ய நாட்டின் தலைவர்கள் தூண்டப்படுகிறார்கள் என்று கூறிய பேராயர், இவ்வாறான நிலையில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்