அனைத்து வங்கிகளும் கடன் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் – மத்திய வங்கி!
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொள்கை வட்டி விகிதங்களை ஒப்பிடும்போது கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க வேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடன் வட்டி விகிதங்கள் போதியளவு குறைக்கப்படாவிட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ இது தொடர்பில் மத்திய வங்கி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)