வட அமெரிக்கா

கனடாவில் விமான சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – 2000 விமானங்கள் இரத்து

Air கனடா விமானங்கள் வார இறுதியில் தாமதங்களை எதிர்கொண்டன அல்லது இரத்து செய்யப்பட்டன.

ஏறக்குறைய 2000 விமானங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளிலும் பாதிக்கப்பட்டது.

ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை தாமதங்களை எதிர்கொண்டன அல்லது இரத்து செய்யப்பட்டன.

தாமதங்கள் எதிர்கொள்ளப்பட்டாலும் அனைவரும் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை என Air கனடா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நாளாந்தம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தமது விமான சேவையை உபயோகிப்பதாக Air கனடா தெரிவித்தது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்