டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மீண்டும் டெல்லி விமான நிறுவனத்திற்கே திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் விமானத்தை இயக்க விமானி அச்சம் கொண்டமையால் மீளவும் புறப்பாடு மையத்திற்கே திரும்பியதாக கூறப்படுகிறது.
ஜூலை 31 அன்று டெல்லியில் இருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட AI2017 விமானம், சந்தேகத்திற்குரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீளவும் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)