ஐரோப்பா

ஆட்கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து! : 03 ஐரோப்பிய நாடுகள் இணக்கம்!

ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து குடியேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னதாக, செர்பியா, பெல்ஜியம் மற்றும் பல்கேரியாவுடன் குற்றக் கும்பலை எதிர்த்துப் போராட உதவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.

இது ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை என விவரித்த அவர், குற்றக்கும்பல்களை தடுத்து நிறுத்துவது குறித்தும் வலியுறுத்தினார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்