செய்தி

முன்னேறும் ரஷ்யா – ஆயுதமின்றி திணறும் உக்ரைன் படையினர்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் படையினர் திணறி வருவதாக தெரியவந்துள்ளது.

ரஷ்ய எல்லையோரம் இருக்கும் அந்தக் கிழக்கு வட்டாரத்தில் பல பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

கடந்த சில வாரங்களில் ரஷ்யப் படை மிக வேகமாக முன்னேறி வருகிறது. உக்ரைனிய ராணுவம் அமெரிக்க, ஐரோப்பிய ஆயுதங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

வடக்கில் இருக்கும் ஹார்கீவ் (Kharkiv) வட்டாரத்தில் புதிதாகத் தரைப் படை மோதல் பிறந்துள்ளது.

ஆயுதங்களும் இல்லை ராணுவ வீரர்களும் போதவில்லை என்று உக்ரைன் திண்டாடுகிறது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி