மாவை வைத்தியசாலையில் அனுமதி
திடீர் சுகவீனம் காரணமாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை சீராகியுள்ளதாகவும் , தொடர்ந்து வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
(Visited 3 times, 1 visits today)