இலங்கையில் சட்டபூர்வமாக திருமணம் செய்யாதவர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

இலங்கையில் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தெனியாவ பகுதியில் ஆரம்பமான இந்நடவடிக்கையில் சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் குழந்தை பெற்ற தம்பதியினரும் உள்ளடங்குவர்.
இதுபோன்ற குடும்பங்களுக்கு திருமண சான்றிதழ் வழங்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)