ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சைக்கிளிலில் பயணித்து சாதித்த இளைஞன்

பிரான்ஸில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு பயணித்து இளைஞன் ஒருவர் சாதித்துள்ளார்.

சைக்கிளிலேயே பயணம் செய்து குறித்த இளைஞன் சாதனை படைத்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 200 கி.மீ தூரம் பயணித்து மொத்தமாக மூன்று மாதங்களில் அவர் 16,000 கி.மீ தூரத்தை கடந்துள்ளார்.

Tim Dubois எனும் 23 வயதுடைய இளைஞன் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி பிரான்ஸில் இருந்து புறப்பட்டு, பல்வேறு நகரங்கள், காடுகளைக் கடந்த தென்னாபிரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.

இந்த சைக்கிளில் பயணத்துக்காக அவர் ஒதுக்கிய தொகை 3,000 யூரோக்கள் மட்டுமே ஆகும். தற்போது அவர் பலரால் பாராட்டப்பட்டு வருகிறார்.

இவர் முன்னதாக ஐவரி கோஸ்ட், சைபரஸ், நோர்வே போன்ற இடங்களுக்கும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!