யாழில் விபத்தில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு!
யாழில் விபத்தில் இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் போலீஸ் பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியின் ஊடாகச் சுன்னாகத்திலிருந்து மருதனார்மடம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.





