இலங்கை – கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இன்று (23) காணப்பட்டது. அனைத்துப் பங்கு விலைக் குறியீடுகளும் 130.30 புள்ளிகள் அதிகரித்துள்ளன.
நாள் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீடு 11,096.81 அலகுகளாக காணப்பட்டது. இன்றைய வர்த்தகம் 994 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 49 times, 1 visits today)