இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதி மரணம்
நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இன்று காலமானார்.
அவர் 81 வயதில் காலமாகியுள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்தவர்,.
விரல் விட்டு எண்ணக்கூடிய இனவாதம் இல்லாத சிறந்த பெரும்பான்மை இனத்தவர் தான் இந்த விக்கிரமபாகு கருணாரத்ன.
விக்ரமபாகு கருணாரத்தன அவர்களின் மறைவு உண்மையில் இலங்கை தமிழர்களுக்கு பெரிய இழப்பாகும்.
(Visited 23 times, 1 visits today)





