வாக்களிப்பில் மைபூசும் விரல் மாற்றம்

எதிர்வரும் தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் இடது கையில் சிறு விரலில் பூசப்படும் மை அடுத்து வரும் எல்பிடிய பிரதேச சபை தேர்தலில் இடது கையின் பெருவிரலில் பூசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்துள்ளது வாக்களிக்கும் எவருக்கேனும் இடது கை பெருவிரல் இல்லையாயின் வலது கையில் ஏதாவது ஒரு விரலில் மை பூசப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது இடது கை சிறுவிரலில் பூசப்பட்ட மை இன்னும் சிலரது விரல்களில் அழியாது இருப்பதே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)