இலங்கையில் சற்றுமுன் பதிவான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!
மினுவங்கொடை, பதாதுவன பகுதியில் இன்று (13) மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மினுவங்கொடை பகுதியில் ‘பாஸ் திலீப’ என்ற நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.





