மாத்தறை சிறைச்சாலையில் மரம் விழுந்ததில் கைதி ஒருவர் மரணம்
மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் மரம் ஒன்று வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)