பிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையில் உணவுகளை விநியோகம் செய்யும் பிரபல உணவகம்!
லண்டனின் மிகவும் பாராட்டப்பட்ட மிச்செலின் நட்சத்திர உணவகங்களில் ஒன்று அடுத்த மாதம் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையை மீண்டும் கொண்டுவரவுள்ளது.
ஸ்மித்ஃபீல்டில் உள்ள செயின்ட் ஜானில் உள்ள உள்ள பிரபலமான உணவகம் 1994 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை கொண்டு மக்கள் தற்போது உணவை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவுக்கூறும் வகையில் இந்த சிறப்பு சலுகையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி 90களின் நடுப்பகுதியில் வழங்கிய அதே உணவுகளை மக்கள் தற்போது £3.50க்கு பெற்றுக்கொள்ள முடியும்.
(Visited 13 times, 1 visits today)





