மலேசியாவில் இருந்து வருகை தந்த நபர் விமான நிலையத்தில் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.300 கிலோகிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுளு்ளது.
குறித்த நபர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





