இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

இலங்கையில் பல பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டணங்கள் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு – தெற்கு, கண்டி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த குறுஞ்செய்தி சேவை செயற்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
இது 01 அக்டோபர் 2023 முதல் அமுலுக்கு வரும்.
இந்த முறை 2024 ஜனவரி 01 முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என சபை மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 17 times, 1 visits today)