இந்தியா செய்தி

இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை காகம் தாக்கியது

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை காகம் ஒன்று தாக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவை நோக்கி காகத்தின் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புகைப்படத்தை புகைப்பட கலைஞர் படம்பிடித்து, பாஜகவின் டெல்லி பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ‘ஜூத் போலே கச்சா கார்டே’ என பதிவிட்டுள்ளார்.

அந்த பழைய இந்தி பழமொழியின் அர்த்தம் “ஒரு காகம் ஒரு பொய்யரைக் கடிக்கிறது” என்பதாகும்.

எனினும், இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் எம்.பி தொலைபேசி அழைப்பில் இருந்த போது தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என்பதைக் காட்டுகிறது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி