இலங்கை அமைச்சரவையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் : வெளியான தகவல்!
இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று இங்கு அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளது.
பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)