ஐரோப்பா

ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனியின் முன்னணி நிறுவனம்!

ஜெர்மன் விளையாட்டு ஆடை தயாரிப்பாளரான பூமா  தனது  பணியாளர்களில் மேலும் 13% மானோரைக் குறைக்கப் போவதாகவும், இது 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 900 பேர் வேலை இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

உலகளவில் தனது விற்பனை சரிந்து வருவதால் இந்நடவடிக்கையை  எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட செலவுக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு உலகம் முழுவதும் 500 பணியிடங்களை நிறுவனம் ஏற்கனவே குறைத்திருந்தது.

புதிய தலைமை நிர்வாகி ஆர்தர் ஹோல்டின்( Arthur Hoeld) செயல்திறனை மாற்ற முயற்சிப்பதால், பூமா இப்போது திட்டத்தை விரிவுபடுத்துவதாகக் கூறியது.

புதிய திட்டங்களின்படி 2027 முதல் நிறுவனம் வளர்ச்சிக்குத் திரும்பும் என்று   எதிர்பார்க்கிறது.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்