தையிட்டி பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர்!

தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)