போராட்டத்தின் போது தாக்கப்பட்ட ஜெர்மன் காவல் அதிகாரி உயிரிழப்பு
ஜேர்மனியின் Mannheim நகரில் வலதுசாரி ஆர்ப்பாட்டத்தில் நடந்த தாக்குதலின் போது 29 வயது போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மான்ஹெய்ம் அமைந்துள்ள ஜேர்மனிய மாநிலமான Baden Wuerttemberg பொலிஸாரின் கூற்றுப்படி, கத்தியுடன் 25 வயது இளைஞரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, இந்த தாக்குதலில் போது அவர் ஆறு நபர்களை கடுமையாக காயப்படுத்தினார்.
“அவர் காவல்துறை அதிகாரியின் தலையில் பலமுறை குத்தினார்,” என்று பொலிஸ் அறிக்கை கூறியது, தாக்குதல் நடந்த உடனேயே அதிகாரி அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் மற்றும் கோமா நிலைக்கு சென்றார்,பிறகு வைத்தியசாலையில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
(Visited 6 times, 1 visits today)