வெளிநாடொன்றிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நிலையிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது.
அதன்படி, அவர்கள் இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் இடம்பெற்றுள்ளது.
(Visited 23 times, 1 visits today)





