இந்தியா செய்தி

சகோதரி உயிரிழந்த மறுநாளே காலமான பிரபல சின்னத்திரை நடிகை!

தனது சகோதரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மறுநாளே சின்னத்திரை நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகையான டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (08) உயிரிழந்தார்.

‘கலாஷ்’, ‘ஹிட்லர் திதி’, ‘டெவோன் கே தேவ் மகாதேவ்’, ‘ஜனக்’ போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று (08) மாலை நடைபெற்றன.

டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

அடுத்த நாளே டோலிசோஹி மரணம் அடைந்திருப்பது ஹந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!