யாழ் கடற்கரையில் உருகுலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ள ஆணொருவரின் சடலம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை, மடத்துவெளி கடற்கரை பகுதியில் உருகுலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 29 times, 1 visits today)