இலங்கை

வானில் ஏற்படவுள்ள மாற்றம் – இலங்கையர்களும் அவதானிக்கலாம்

இன்று பகுதியளவான சந்திர கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்களும் அதனை அவதானிக்கலாம்.

இன்று இரவு ஆரம்பமாகும் இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 4 மணி நேரமும், 25 நிமிடங்களும் நிலவும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திரகிரகணம் கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்கு தென்படும்.

இலங்கை நேரப்படி இன்று இரவு 11.31 க்கு இந்த சந்திர கிரணம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!