சீன சந்தையில் மின்சார கார்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சீன சந்தையில் மின்சார கார்களின் விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை மின்சார கார்கள் விஞ்சியுள்ளன.
தொடர்ந்து 3 மாதங்களாக மொத்த கார் விற்பனையில் 50 சதவீதத்துக்கும் மேல் மின்சார கார்கள் விற்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக, பழைய காரை கழித்துவிட்டு புதிதாத மின்சார கார் வாங்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
அதற்கமைய மின்சார கார்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அண்மையில் சீன அரசு இரட்டிப்பாக்கியதால், மின்சார கார் விற்பனை அதிகரித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)