ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 10 மாதங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்

பிரான்ஸில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 10 மாதங்களாக தொடர் அதிகரிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இம்மாதம் ஓகஸ்ட்டில் எண்ணிக்கை சிறிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சென்ற மாதம் பிரான்சில் 78,509 கைகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதம் அந்த எண்ணிக்கை 78,397 ஆக குறைவடைந்துள்ளது.

பிரான்ஸில் கடந்த பத்து மாதங்களாக கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றிருந்த நிலையில், இந்த மாதம் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது.

பிரான்சில் 62,021 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ள நிலையில், மேலதிகமாக 16,000 இற்கும் அதிகமான அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் 230% சதவீத கொள்ளவை கொண்டு சிறைச்சாலைகள் இயங்கி வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி