கத்தாரில் கார்ட்டூனிஸ்ட் ஒருவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை!

கத்தாரில் கார்ட்டூனிஸ்ட் ஒருவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்வலர் குழுவொன்று தெரிவித்துள்ளது.
முகமது அல்-காம்டிக் என்ற நபர் கத்தார் செய்திதாள் ஒன்றுக்காக கார்ட்டூன் ஒன்றை வரைந்துள்ளார். இது தோஹாவில் பல ஆண்டுகளாக இராஜதந்திர உறவு பாதிக்கப்பட காரணமாக அமைந்தது.
அவருடைய சில கார்ட்டூன்கள் புனித முஸ்லீம் நோன்பு மாதமான ரமழானின் போது சவால்களை கேலி செய்து, மத்திய கிழக்கின் அரசியலை அவ்வப்போது தொட்டுச் செல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டதாக ஆர்வலர் குழு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பில் அந்நாட்டின் அதிகாரிகள் கருத்து வெளியிடவில்லை.
(Visited 26 times, 1 visits today)